--- --:--:-- --

ரூ.9,000 கோடி விவகாரம் மெர்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குனர் ராஜினாமா..!

1

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார்.

 

பணிக்காலம் இரண்டு ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில் கார் ஓட்டுநர் வங்கி கணக்கில் 9,000 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டதால் பதவி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon