விஜய் டிவியில் வரும் அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமாக பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்க இருக்கிறது. வழக்கம்போல கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.
முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த சீசனில் மொத்தம் இரண்டு வீடுகள் இருக்க போகிறதாம். அதனால் போட்டி இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என நாளொரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் ரோலில் நடித்து வரும் குமரன் தான் பிக் பாஸ் 7க்கு போட்டியாளராக வர போகிறார் ஏன் தகவல் பரவி வருகிறது.
அது அவரது ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு இருக்கும் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.
மேலும் செய்திகள் :
கிணற்றுக்குள் இருந்த முதலை.. பதறிய விவசாயி..!
கணவன் தெரியாமல் விட்ட வார்த்தை.. இரண்டு உயிர்கள் பலி..!
ஆசை ஆசையாய் சாப்பிட்ட முறுக்கு.. தொண்டையில் சிக்கி குழந்தை பலி..!
பைக்கில் வீலிங் செய்து அட்டூழியம்.. மூதாட்டி மீது மோதி விபத்து..!
ஆளுநர் வழக்கு விசாரணை - தமிழிசை வரவேற்பு
வெறி நாய் கடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!