அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பு உயிரிழந்துவிட்டதாக அவரது எலான் மஸ்க் வலைதளத்திலிருந்து போலியான பதிவு வெளியானதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ட்ரம்பின் மகனின் எக்ஸ் சமூக வலைதள கணக்கு நேற்று சில நபர்களால் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தானே வேட்பாளராக களமிறங்க இருப்பதாகவும் போலி பதிவு வெளியானது. இந்த பதிவு ட்ரம்ப் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இதை தொடர்ந்து அடுத்த 20 நிமிடங்களில் டொனால்ட் ட்ரம்ப் தனது ஐடியில் இந்த செய்தி போலியானது என பதிவு வெளியிட்டு உறுதிப்படுத்தினார். எக்ஸ் சமூக வலைதள கணக்கு மீட்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதோடு அதில் வெளியான பதிவுகளும் உடனடியாக நீக்கப்பட்டன.