டிடிஎஃப் நண்பர் அஜிஸ் தாயாருக்கு அறிவுரை வழங்கிய காவல்துறை..!

டிடிஎஃப் வாசனின் நண்பர் அஜிஸ் தாயாரிடம் காவல்துறை அறிவுரை வழங்கும் காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. தேவையற்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

அய்யப்பாக்கத்தில் உள்ள டிடிஎஃப் வாசனை நண்பன் அஜிஸ் இல்லத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். டிடிஎப் வாசனின் நண்பனின் அஜீஸ் தயாரிடம் அறிவுரை வழங்கினார் காவல் அதிகாரி.