--- --:--:-- --

ரகசிய கேமரா..அதிர்ச்சியில் சிறுமிகள்.. சிக்கிய இளைஞர்..!

5

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுமிகள் குளிப்பதை ரகசிய கேமரா வைத்து படம் பிடித்ததாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மீஞ்சூர் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டின் குளியல் அறையில் குளிக்க சென்ற பொழுது ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

வழக்கு பதிவு செய்த காவலர்கள் ரகசிய கேமராவை அகற்றி சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடி அதே பகுதியை சேர்ந்த வெங்கட் என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon