உத்திரபிரதேசத்தில் வெள்ளம்.. மூழ்கிய சரக்கு வாகனம்..!
உத்திரபிரதேச மாநிலம் சாம்பல் பகுதியில் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பொழுது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்றை ஒருவர் ஓட்டி வந்த நிலையில் அது தண்ணீரில் கவிழ்ந்தது.
நல்வாய்ப்பாக உடனடியாக குதித்தவர் உயிர் தப்பினார். அதிகாரிகள் ஜேசிபி உதவியுடன் மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





