--- --:--:-- --

உணவு ஆர்டர் கொடுத்துக்கொண்டே கடையில் இருந்த சிக்கனை எடுத்து சாப்பிட்ட நபர்..!

4

ணவு ஆர்டர் கொடுத்து கொண்டே மேசையில் கொடுத்து வைக்கப்பட்டிருந்த சிக்கனை எடுத்து சாப்பிட்டதை தட்டிக் கேட்ட உரிமையாளருக்கு கத்தி குத்து விழுந்துள்ளது.

 

சென்னை அனகாபுத்தூரில் கடைக்கு ஆட்டோவில் வந்த ஐந்து பேர் சிக்கன் ஆர்டர் கொடுத்துக் கொண்டே பொறித்து வைத்திருந்த சிக்கனை எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. எங்களையே எதிர்த்து பேசுகிறாயா என கேட்டு கடையில் இருந்த கத்தியால் அவரது கையில் வெட்டிதாக கூறப்படுகிறது. இந்த புகாரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon