உணவு ஆர்டர் கொடுத்துக்கொண்டே கடையில் இருந்த சிக்கனை எடுத்து சாப்பிட்ட நபர்..!
உணவு ஆர்டர் கொடுத்து கொண்டே மேசையில் கொடுத்து வைக்கப்பட்டிருந்த சிக்கனை எடுத்து சாப்பிட்டதை தட்டிக் கேட்ட உரிமையாளருக்கு கத்தி குத்து விழுந்துள்ளது. சென்னை அனகாபுத்தூரில் கடைக்கு...





