--- --:--:-- --

அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை..!

8

இமாச்சலப்பிரதேசத்தில் தொடர் கன மழையால் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் வடமேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. மாநிலம் முழுவதும் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன.

 

மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் வீடுகள் சேதம் குறித்தும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

 

மழையால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை உன்னிப்பாக கவனிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவை விடுத்துள்ளார். பல்வேறு இடங்களில் அடிக்கடி நலச்சரிவு மற்றும் பாறை சரிவுகள் ஏற்படுவதால் மக்கள் அத்தியாவசியமற்ற பயணிகளை மேற்கொள்ள வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள நிறைய ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon