அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை..!
இமாச்சலப்பிரதேசத்தில் தொடர் கன மழையால் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் வடமேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. மாநிலம் முழுவதும் கனமழை...





