திருப்பதி மலையில் 15 வயதுக்கு மேற்பட்ட சிறார் பாதயாத்திரை செல்ல தடை..!
சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்றதன் எதிர்வினையாக திருப்பதி மலையில் 15 வயதுக்குட்பட்ட சிலர் பாதயாத்திரை செல்ல தடை விதித்து தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி மலை பாதையில் அண்மையில் பாதயாத்திரை ஆக சென்று ஆறு வயது சிறுமி ஒருவர் சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். குழந்தைகள் மீது இதுபோன்று வனவிலங்குகள் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகி வருவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் 15 வயதிற்குட்பட்டோர் மலைப்பாதையில் செல்ல திருமண தேவஸ்தானம் அனுமதி மறுத்துள்ளது. மலை சாலைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இரு சக்கர வாகனங்கள் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





