திருநாவுக்கரசரின் பேச்சுக்கு முதல்வர் விளக்கம் தர வேண்டும் : தமிழிசை
ஜெயலலிதா விவகாரத்தில் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலினுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் திமுகவினர் ஜெயலலிதா அவமதிக்கப்பட்டார் என்பதை மறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த காலகட்டத்தில் திருநாவுக்கரசு பேசிய பேச்சுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவினர் தான் சட்டப்பேரவையில் தாக்குதல் நடத்தியதாக அப்பொழுது திருநாவுக்கரசர் பேசியதாக வெளியான பத்திரிகை செய்தி குறிப்பின் நகல் ஒன்றையும் தமிழிசை வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





