--- --:--:-- --

கலாஷேத்ரா விவகாரம்.. ஹரி பத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வெளியான அறிக்கை..!

3

கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான விசாரணை குழுவின் அறிக்கை வெளியீடு அறக்கட்டளை தலைவர் ராமதுரைக்கு பல்வேறு பரிந்துரைகளை விசாரணை குழு வழங்கியுள்ளது.

 

ஹரி பத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அறிக்கையின் அம்சங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்றும் விசாரணைக் குழு அறிவுறுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon