மகளிருக்கு மாதம் ரூ.1,000 – தொடங்கிய இரண்டாம் கட்ட முகாம்
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான இரண்டாம் கட்ட முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று முதல் வருகிற எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளில் கலைஞர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





