--- --:--:-- --

விதிகளை மீறி பேனர் வைத்த ஆளும் கட்சியினர்..!

4

புதுச்சேரியில் பேனர் தடைச்சட்டம் அமலில் உள்ள பொழுது அரசியல் கட்சிகள் அதனை மீறுவது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் நகரம் முழுவதும் பேனர்களை குவித்துள்ளனர்.

 

ரங்கசாமியை திரைப்பட நடிகர்கள் போன்ற சித்தரித்தும் பேனர் வைத்திருக்கிறார்கள். சட்டத்தை காக்க வேண்டிய மாநில அரசே அதனை மீறி மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon