--- --:--:-- --

Month: July 2023

வான விபத்து இழப்பீடு தொகை.. உயர்நீதிமன்ற மதுரை கிளை போட்ட உத்தரவு..!

வாகன விபத்து இழப்பீடு வழக்குகளில் இழப்பீடு தொகை நிர்ணயம் செய்யும்போது இருந்த அரசு ஊழியர் பெற்று வந்த ஓய்வூதியத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை...

சேலத்தில் மாரியம்மன் கோயில் ஆடி திருவிழா.. உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ல் ஆடிப்பெருக்கு மற்றும் தீரன் சின்னமலை நினைவு நாளை ஒட்டி...

ரீல்ஸ் போட்ட தங்கையை கொலை செய்த அண்ணன்..!

இணையத்தில் வீடியோ வெளியிடுவதை நிறுத்துமாறு கூறியும் கேட்காத சகோதரியை அண்ணன் அடித்துக்கொன்ற சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது. சங்கவி என்பவர் இணையத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி ரீல்...

கர்நாடகாவில் அரசு பேருந்தில் டிக்கெட் வாங்க மறுத்த வட மாநில பெண்.. நடத்துனருடன் வாக்குவாதம்..!

கட்டணம் இன்றி பயணிக்க தன்னையும் அனுமதிக்க வேண்டும் என கர்நாடக அரசு பேருந்தில் வட மாநில பெண் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் அரசு பேருந்துகளில்...

கோடநாடு வழக்கு செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

கோடநாடு கொலை, கொள்ளை, வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்தது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை நீதிமன்றம்.  ...

பிரதமர் நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வருக்கு அனுமதி மறுப்பு..?

ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் இடம் பெற இருந்த தமது உரையை பிரதமர் அலுவலகம் ரத்து செய்துவிட்டதாக மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்....

வாக்களிக்காதவர்கள் வருத்தப்படும் வகையில் அனைவருக்கும் உரிமை தொகை..!

தமிழக முதலமைச்சர் கூறியது போல வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைவதை விட வாக்களிக்காதவர்கள் வருத்தப்படும் அளவிற்கு தகுதியுடைய அனைவருக்கும் கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்....

கழிவறையில் இருந்த ரகசிய கேமரா..!

கர்நாடக மாநிலம் உடுப்பி பாராமெடிக்கல் கல்லூரி கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினர் குஷ்பூ...

லாட்டரி சீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு அடித்த ஜாக் பாட்.. ஒரே நாளில் 10 கோடி..!

கேரளாவில் 11 பெண் தூய்மை பணியாளர்கள் சேர்ந்து வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. மனப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி நகராட்சி பணியாளர்கள் 11...

பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்ற கார்..!

திருவண்ணாமலை மாவட்டம் இளங்காடு பகுதியில் காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.   இளங்காடு கூட்ட சாலை...

மூன்று ஆண்டுகள் சிறை.. சினிமா திருட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி..!

புதிய திரைப்படங்கள் திருட்டை தடுக்க ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் திருட்டுத்தனமாக திரைப்படங்களை திருடி எடுப்போருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க...

மூடநம்பிக்கையால் பச்சிளம் குழந்தை பலியான விவகாரம்.. நேரில் சென்று விசாரணை செய்த நீதிபதி..!

மூடநம்பிக்கையால் பச்சிளம் குழந்தை பலியான விவகாரம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தியதில் கிராமத்திற்குள் பெண்ணை அனுமதிக்க உத்தரவிட்டார். கர்நாடகா மாநிலம் மூடநம்பிக்கையால் பச்சிளம் குழந்தை பலியான சம்பவம்...

கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட நண்பனை கொலை செய்த நபர்..!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கொடுத்த பத்தாயிரம் ரூபாய் கடனை திருப்பி கேட்டதற்காக கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்ரீனிவாச ராவ் என்பவரை கீழே...

திடீரென கிரேன் வயர் அறுந்து விழுந்ததில் உடல் நசுங்கி இருவர் பலி..!

திருப்பதியில் மேம்பால கட்டுமான பணியின் பொழுது திடீரென கிரேன் விழுந்ததால் மேற்கு வங்கத்தை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். திருப்பதியில் அறுபது கோடி ரூபாய் செலவில் மேம்பாலம்...

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா.. பிரதமர் மோடி உட்பட 10,000 பேருக்கு அழைப்பு..!

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்க பிரதமர் மோடி உட்பட பத்தாயிரம் பிரமுகர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை...

கோயில் தேர் திருவிழா.. பக்தர்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்..!

புதுக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அறந்தாங்கி மாகாளியம்மன் கோயிலில் நடந்த தேரோட்ட திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.   ஆடி பெரு...

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிரான வழக்கு ரத்து..!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பிஅன்பழகனுக்கு எதிரான பலகை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அமலில் இருந்த கொரோனா தடுப்பு நெறிமுறைகளை...

பொது இடத்திற்கு இப்படி ஒரு உடையா..?

தமன்னா தற்போது மீண்டும் ட்ரெண்டிங் ஆன நடிகையாக மாறி இருக்கிறார். அவர் விஜய் வர்மா உடன் காதலில் இருப்பது, மற்றும் அவருடன் லஸ்ட் ஸ்டோரீஸ் தொடரில் மிக...

4 டிகிரி ஐஸ் நீரில் குளித்த சமந்தா..!

சமந்தா தற்போது சினிமாவில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்து இருக்கிறார். அவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது முழுமையாக...

ரகசிய திருமணம் செய்துகொண்ட ராஷ்மிகா..!

ராஷ்மிகா தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் தற்போது கால்பதிக்க தொடங்கிவிட்டார். அவர் ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் படத்தில் தற்போது நடித்து வருகிறார். அர்ஜுன் ரெட்டி புகழ்...

புல் அறுக்க சென்ற விவசாயி.. ஆற்றங்கரையில் கேட்ட அலறல் சத்தம்..!

கேரளாவில் ஆற்றங்கரையில் மாட்டுக்கு புல் அறுக்க சென்ற விவசாயி முதலையால் கடித்து இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.   வயநாடு ஊரணி கீழ்நிலை...

அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடியே செல்லும் பள்ளி மாணவர்கள்..!

சென்னையில் அரசு பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி தனியார் பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருவேற்காட்டில் இருந்து பிராட்வே செல்லும் அரசு...

சாலை ஓரத்தில் படுத்து உறங்கிய பெண்.. கழுத்தில் ஏறி, இறங்கிய கார்..!

இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. சாலையோரத்தில் கடை வைத்திருந்த பெண் ஒருவர் கடைக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அந்த பெண் மீது ஒருவர் தவறுதலாக காரை...

கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண்.. துணிந்து மீட்ட இளைஞர்..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடந்து சென்ற இளம் பெண் திடீரென கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.   இதையடுத்து அருகில் கட்டட வேலை செய்து கொண்டிருந்த நபர்...

Right Menu Icon