--- --:--:-- --

கழிவறையில் இருந்த ரகசிய கேமரா..!

10

ர்நாடக மாநிலம் உடுப்பி பாராமெடிக்கல் கல்லூரி கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

 

கர்நாடக மாநிலம் உடுப்பி பாராமெடிக்கல் கல்லூரி கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதன் உண்மை தன்மை குறித்து பாராமெடிக்கல் காலேஜ் தேசிய மகளிர் நல ஆணையர் குஷ்பூ விசாரணை நடத்தியுள்ளார்.

 

விசாரணைக்கு பிறகு செய்தியாளிடம் பேசிய குஷ்பூ கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் விசாரணை தொடங்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஃபோன்கள் தடையற பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

Right Menu Icon