--- --:--:-- --

லாட்டரி சீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு அடித்த ஜாக் பாட்.. ஒரே நாளில் 10 கோடி..!

9

கேரளாவில் 11 பெண் தூய்மை பணியாளர்கள் சேர்ந்து வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. மனப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி நகராட்சி பணியாளர்கள் 11 பேர் நபர் ஒன்றுக்கு 25 ரூபாய் என்ற விதத்தில் 205 ரூபாய்க்கு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளனர்.

 

இந்நிலையில் லாட்டரி சீட்டுக்கான குழுக்களில் அவர்கள் வாங்கிய லாட்டரி சீட்டில் 10 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. பரிசுக்கான வரியை கழித்தால் ஒவ்வொருவருக்கும் தலா 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon