--- --:--:-- --

ரீல்ஸ் போட்ட தங்கையை கொலை செய்த அண்ணன்..!

5

ணையத்தில் வீடியோ வெளியிடுவதை நிறுத்துமாறு கூறியும் கேட்காத சகோதரியை அண்ணன் அடித்துக்கொன்ற சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது. சங்கவி என்பவர் இணையத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி ரீல் செய்யும் வீடியோவை பதிவிட்டு வந்தார்.

 

இதனை அவரது சகோதரர் கண்டித்ததோடு வீடியோ வெளியிடுவதை நிறுத்துமாறு கூறியும் அதனை மீறி சங்கவி வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு சங்கவியை ஹரிலால் கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார்.

 

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடத்திய காவல்துறையினர் ஹரிலாலை கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon