--- --:--:-- --

சேலத்தில் மாரியம்மன் கோயில் ஆடி திருவிழா.. உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

6

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ல் ஆடிப்பெருக்கு மற்றும் தீரன் சின்னமலை நினைவு நாளை ஒட்டி உள்ளூர் விடுமுறை சேலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon