கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண்.. துணிந்து மீட்ட இளைஞர்..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடந்து சென்ற இளம் பெண் திடீரென கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதையடுத்து அருகில் கட்டட வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் துளியும் தாமதிக்காமல் உயிரை பணயம் வைத்து கிணற்றில் குறித்து இளம் பெண்ணை மீட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





