சாலை ஓரத்தில் படுத்து உறங்கிய பெண்.. கழுத்தில் ஏறி, இறங்கிய கார்..!
இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. சாலையோரத்தில் கடை வைத்திருந்த பெண் ஒருவர் கடைக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அந்த பெண் மீது ஒருவர் தவறுதலாக காரை ஏற்றிவிட்டார்.
காரை ஓட்டிய அந்த நபர் உடனடியாக வெளியே வந்து அந்த பெண்ணின் காயத்தை பரிசோதிக்கிறார். இந்த வீடியோ டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. இவ்வளவு கவனக்குறைவாக சாலையில் படுத்து உறங்கலாமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





