4 நாட்கள் ஆகியும் குப்பைகளை எடுக்காததால் ஆத்திரத்தில் ஹோட்டல் உரிமையாளர் செய்த காரியம்..!
மேல்மலையனூரில் ஹோட்டலில் நான்கு நாட்களாக குப்பை எடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ஹோட்டல் உரிமையாளர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே குப்பையை கொட்டியுள்ளார்.
விழுப்புரம் மேல்மலையனூரில் தனியார் தாபா ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கடந்த நான்கு நாட்களாக துப்புரவு பணியாளர்கள் குப்பையை எடுக்க மறுத்துள்ளனர். இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் நீரில் சென்று பலமுறை முறையிட்டு இருக்கிறார்.
இருப்பினும் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் ஆத்திரமடைந்தவர் ஊராட்சி அலுவலகம் முன்பாக குப்பையை கொட்டி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





