--- --:--:-- --

தன்னை உதைத்தவரை போட்டு புரட்டி எடுத்த பசு..!

8

சக உயிர்களிடம் அன்பு காட்டாமல் ஆக்ரோஷமாக நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இணையத்தில் வைரல் ஆகியுள்ள அந்த வீடியோவில் ஒரு இளைஞர் பசு ஒன்றை காலால் எட்டி உதைத்தார்.

 

வாலை பிடித்து முறுக்கவும் செய்தார். இதனால் கோபமடைந்த அந்த பசு அந்த இளைஞரை புரட்டி எடுத்தது. ஒரு கட்டத்தில் இளைஞர் கெஞ்சாத குறையாக பசுவின் கால்களுக்கு கீழே கிடந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon