திருப்பூரில் சாய ஆலை பாய்லர் வெடித்து விபத்து..!
திருப்பூர் அருகே சாய ஆலை தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





