--- --:--:-- --

16 நாட்கள் கோமாவில் கிடந்த சிறுவன்.. நினைவு திரும்பியவுடன் ஓடி வந்த தாய்..!

9

இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் நிமோனியா தாக்கியதால் சிறுவன் ஒருவன் கோமா நிலைக்கு சென்று விட்டான். சுமார் 16 நாட்கள் மருத்துவமனையில் கோமாவில் சிறுவன் இருந்துள்ளான்.

 

இந்த நிலையில் சிறுவனுக்கு நினைவு திரும்பிய தகவல் அறிந்து அவனின் தாய் கட்டி அணைத்து கண்ணீர் விட்ட வீடியோவை பார்த்து மக்கள் நெகிழ்ந்து போனார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon