நடிகர் ஜெயராம் வீட்டில் நடந்த துயரம்..!
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்களில் நடித்து இருப்பவர் ஜெயராம். அவரை கடைசியாக பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நாம் பார்த்திருப்போம்.
ஜெயராமின் மகன் காளிதாஸும் தற்போது படங்கள் மற்றும் வெப் சீரிஸில் ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்நிலையில் ஜெயராமின் மகள் மாளவிகா தற்போது இன்ஸ்டாக்ராமில் கலக்கத்துடன் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
அவர் வீட்டின் செல்ல நாய் திடீரென மரணமடைந்த நிலையில், அதை பற்றி தான் அவர் உருக்கமாக பேசி இருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





