--- --:--:-- --

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

3

நீலகிரி, கோவை உட்பட பத்து மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon