--- --:--:-- --

ஒடிசா ரயில் விபத்து.. இஸ்லாமியருடன் தொடர்புபடுத்திய வழக்கறிஞர் கைது..!

1

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒடிசா ரயில் விபத்தை இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்தி ட்விட்டரில் அவதூறாக கருத்துக்களை பதிவிட்ட வழக்கறிஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

வழக்கறிஞர் செந்தில்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒடிசா ரயில் விபத்திற்கு காரணம் இஸ்லாமியர்கள் தான் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் செந்தில்குமார் சாதி சமய விரோதத்துடன் இந்த பதிவை வெளியிட்டு இருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தக்கலை பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon