முதல்வர் ஸ்டாலின் மீதான வழக்கு.. நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு..!
பேரவை செயலாளார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் உள்ளிட்டோர் மீதான மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க அனுமதி இல்லை என பேரவை செயலாளர் தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பேரவைக்கு கொண்டு சென்று ஸ்டாலின் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





