கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற முதியவர் அசத்தல்..!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறையில் ஆண்கள் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. 10 கிலோமீட்டர் தூரம் வரை நடத்தப்பட்ட இந்த போட்டியில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது 68 வயதான கண்ணன் என்பவர் கலந்துகொண்டு தற்பொழுது 32 வது முறையாகவும், மாற்றுத்திறனாளி கலைச்செல்வம் என்பவர் 26 வது முறையாகவும் கலந்து கொள்கிறார்.
போட்டியின் இறுதியில் கண்ணன் வெற்றி பெற்ற நிலையில் இளைஞர்களுக்கிடையே சில ஆசனம் செய்து காட்டி அனைவருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





