--- --:--:-- --

வாகன ஓட்டிகளை துரத்தி கடித்த குரங்கு..!

3

கூத்தூர் கிராமத்தில் மதுராந்தகம் திருக்கழுக்குன்றம் சாலையில் வாகனங்களில் செல்வோரை குரங்கு ஒன்று துரத்துகிறது. இருசக்கர வாகனங்களில் சென்ற சுமார் 15 பேரை கடித்து காயப்படுத்தி உள்ளது.

 

சாலை விபத்தில் தனது குடும்பத்தை பறிகொடுத்ததால் வாகனங்களை குரங்கு துரத்திச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon