--- --:--:-- --

உரை நிகழ்த்திய பொழுது வெடித்த பைப்.. நூலிழையில் தப்பிய பிரதமர்..!

4

ஜப்பானிய பிரதமர் உரை நிகழ்த்தி கொண்டிருந்த நிலையில் நிகழ்த்திய பொழுது பைப் வெடித்தது. பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டதையடுத்து பிரதமரை அவரது பாதுகாவலர்கள் அங்கிருந்து மிகுந்த பாதுகாப்புடன் கூட்டி சென்றனர்.

 

இது தொடர்பாக ஒருவரை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார் குண்டு வீசியது ஏன்? எப்படி வெடிபொருள் கிடைத்தது என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சமயத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon