--- --:--:-- --

நான் சாதி பார்த்திருந்தால் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவரை முதல்வர் ஆக்கி இருப்பேன் : சசிகலா கேள்வி

5

சாதி பார்த்திருந்தால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்கி இருப்பேனா என சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவிலிருந்து விலகிய எல்லோரையும் விரைவில் ஒருங்கிணைப்பேன் என சசிகலா பேட்டி அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon