--- --:--:-- --

தாயுடன் தகாத உறவு..தட்டி கேட்ட மகனுக்கு கத்தி குத்து..!

10

தாயுடன் தகாத உறவில் இருந்த வரை தட்டி கேட்ட மகனுக்கு கத்தி குத்து நடந்து கொடூரம் சென்னை புளியந்தோப்பில் நிகழ்ந்துள்ளது. கணவனை பிரிந்து வாழும் தூய்மை பணியாளரான புளியந்தோப்பை சேர்ந்த தனலட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்கும் தகாத உறவு உள்ளது.

 

தனலட்சுமி செயல்கள் பிடிக்காது அவரது 17 வயது மகன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தையுடன் பேசி தாயை சமாதானப்படுத்தி அனைவரும் விருகம்பாக்கத்தில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர் .ஆனால் அதன்பின்பும் கார்த்திக், தந்தை இலாத நேரத்தில் தாயை சந்திக்க வந்ததால் ஆத்திரமடைந்த மகன் கடுமையாக சண்டையிட்டுள்ளான்.

 

இதனால் கோபத்தில் கள்ளக்காதலன் கார்த்திக் சிறுவனை கத்தியால் குத்தியுள்ளான். சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தந்தை அளித்த புகாரின் பேரில் கார்த்திக்கை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon