--- --:--:-- --

இரும்பு பேரிகார்ட் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து..!

7

துரை திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலையில் இரும்பு பேரிக்காடின் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதி படுகாயம் அடைந்த நிலையில் விபத்து குறித்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

விபத்தில் பலத்த காயம் அடைந்தால் சம்பகுளத்தை சேர்ந்த கார்த்திகை குமார் மதுக்கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த விபத்து காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon