வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா.2 லட்சம் நிதி..!
காஞ்சிபுரம் அருகே குருவிமலை தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியை அறிவித்துள்ளார் பிரதமர்.
வெடி விபத்தில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





