--- --:--:-- --

திருச்சி அரசு பள்ளி மாணவர்களிடையே தகராறு..மாணவர் உயிரிழப்பு..!

2

திருச்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டையில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்தார். பின் தலையில் அடிபட்டதில் காயம் அடைந்து மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

இரு மாணவர்களின் ஊர் தொடர்பாக வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. தள்ளிவிட்ட பொழுது ஒரு மாணவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டுள்ளது. ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டதில் தகராறு என தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon