திருவிழாக்களின் பொழுது ஏன் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறதா என அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!
திருவிழாக்களின் போது எதன் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மாசிமக விழாவுக்காக கும்பகோணத்திற்கு உள்ளூர் விடுமுறை விடவும் மதுக்கடைகளை மூடவும் கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எனவே உள்ளூர் விடுமுறை விடப்படுவதற்கான தனி அரசாணை ஏதும் உள்ளதா என மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





