கழிவுநீர் தொட்டியில் இறங்கிய தொழிலாளர்..விஷ வாயு தாக்கி நிகழ்விடத்திலேயே பலி..!
சென்னை ஓஎம்ஆர் சாலை காரப்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் விசுவாயு தாக்கி உயிரிழந்துள்ளார்.
செந்தில்குமார் என்பவர் விஷவாகிய தாக்கி உயரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





