தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு..!

மிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை முதல் 10ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மண்டல வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.