தனக்கு மட்டுமின்றி தான் வளர்க்கும் தங்க மீனுக்கும் வீட்டு வாடகை..!

மெரிக்காவில் தனக்கு மட்டுமின்றி தான் வளர்க்கும் தங்க மீனுக்கும் சேர்த்து வீட்டு உரிமையாளர் வாடகை வசூலித்ததை கண்டு இணையவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்காவில் வசிக்கின்ற பெண் தனது இதைப் பற்றி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

கூடுதல் கட்டணங்கள் குறித்து வருத்தத்தை வெளிப்படுத்தும்போது தனது மாத வாடகை குறித்து ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்து உள்ளார். தன்னுடன் வீட்டில் ஒரே ஒரு தங்க மீனையும் வளர்த்ததற்காக வீட்டின் உரிமையாளர் தனக்கு 200 டாலர் என தெரிகிறது.