சென்னையில் 5ம் தேதி மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அவரது செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.
அதில் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் சென்னையில் உள்ள அனைத்து மதுபான கடைகளும், பார்களும் மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது அப்படி மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
ஆட்சியர் தலைமையில் நடந்த கருத்தரங்கில் கெட்டுப்போன மில்க் ஷேக்..!
12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..!
உயிரிழந்த மனைவிக்கு கோயில் கட்டி கும்பிடும் அதிசய கணவர்..!
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா லேடி சூப்பர்ஸ்டார்..!
திருமணம் ஆன 3 வருடங்களில் விவாகரத்து பெறுகிறாரா இந்த நடிகை?
ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நகை திருடியது இவர்தான்..!