கேரளாவில் பரவும் நோரா வைரஸ்..!

கேரளாவில் கட்டுக்கடங்காமல் பரவும் நோரா கொரோனா வைரஸ் பாதிப்பால் 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 98 பள்ளி மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆய்வில் மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்ததால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. குடிநீர் குழாய் மூலம் நோய் பரவியதாக கூறப்படும் நிலையில் பள்ளியின் கிணறுகளில் குளோரினேஷன் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.