ஆரம்பத்திலேயே இதை தடுக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திடம் ஜெயக்குமார் கோரிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





