மூன்றாவது மனைவி என்னை கொலை செய்ய பார்க்கிறார் நடிகர் கொடுத்த பரபரப்பு வழக்கு..!
தெலுங்கு சினிமாவின் முன்னாடி நடிகரான மகேஷ் பாபுவை அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரது அண்ணன் தான் நரேஷ். இவர் இதுவரை மூன்று திருமணங்கள் செய்துவிட்டார்.
நான்காவதாக நடிகை பவித்ரா லோகேஷ் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டார். இந்த நிலையில் நரேஷ் தனது மூன்றாவது மனைவி தன்னை கொலை செய்யும் அளவுக்கு வந்துள்ளதாக வழக்கு தொடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





