--- --:--:-- --

சீட்டு கட்டு போல திடீரென சரிந்த பாலம்..!

9

ழைய பாலம் ஒன்றை ஜேசிபி மூலம் உடைத்துக் கொண்டிருக்கும் பொழுது அப்படியே பாலம் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் நான்கு ஜேசிபி வாகனங்கள் சரிந்து விழுந்துள்ளன.

 

மொத்தமாக நான்கு ஜேசிபி வாகனங்களும் இருக்கின்றன. இந்த பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon