பாஜக தனித்து போட்டியா? அண்ணாமலை தலைமையில் அதிரடி ஆலோசனை..!
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பாஜக மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நைனார் நாகேந்திரன் பங்கேற்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





