--- --:--:-- --

உடலுறவின் போது உயிரிழந்த மனைவி..!

9

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்தி கோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் வனராஜ். 50 வயதான இவ்வாறு மலையடிவாரத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணமானவர்.

 

இந்நிலையில் கணவரைப் பிரிந்து தனியே இரண்டு மகள்களுடன் வாழ்ந்த 28 வயதான உமா என்பவரை மூன்றாவதாக வனராஜ் திருமணம் செய்து அந்த தோட்டத்தில் தங்கி குடும்பம் நடத்தி வருகிறார்.

 

இந்த நிலையில் மகள்கள் இருவரும் தூங்கிய பின்னர் தண்ணீர் பாய்ச்சு மோட்டார் அறையில் மாடியில் வனராஜ் மற்றும் அவரின் மனைவி தங்கி உள்ளனர். மனைவி இறந்தது குறித்து வெகு நேரம் கழித்து போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உமாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வன ராஜு மாமாவும் இரவு தங்கி இருந்த இடத்தில் ஒன்றாக மது அருந்தி உள்ளனர்.

 

பின்னர் இருவரும் உடலுறவில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கு காரணமாக மனைவி உயிரிழந்துள்ளார். விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon