--- --:--:-- --

நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமி..!

8

செங்கல்பட்டில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்கு குடும்பத்துடன் வந்திருந்த எட்டு வயது சிறுமி விளையாடும் பொழுது நீச்சல் குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதில் மூச்சு திணறி உயிரிழந்தார்.

 

தனியார் ரிசார்ட்டில் நீச்சல் குளத்தில் சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளார். இதில் சிறுமி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon